ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது, பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு.
தான் அனைவருக்கும் ஞாபகம்வரும்தற்போது பொங்கலை அடுத்து பல்வேறு இடத்தில் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு ஊரில் நடந்த ஜல்லிக்கட்டில் தல ரசிகர் ஒருவர் தன்னுடைய காளையின் மீது அஜித்தின் வீரம் பட புகைப்படத்தை வைத்து அலங்கரித்து கொண்டு வந்துள்ளார்இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை தல ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Comments
Post a Comment